ஞாயிறு, 20 ஜூன், 2021

தளர்வுகளுடன் ஜூன் 28ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு - தமிழக அரசு

 தமிழ்நாட்டில் தொற்றின் பாதிப்பை பொறுத்து மாவட்டங்களை 3 வகையாக பிரித்து தளர்வுகள் அறிவிப்பு

வகை 1: கோவை, சேலம், ஈரோடு, தஞ்சாவூர், கரூர், நாகை, மயிலாடுதுறை, நாமக்கல்

வகை2 மற்றும் வகை 3 ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்கள் திருமண நிகழ்விற்கு செல்ல ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்துக்கு செல்வதற்கு பெற்று செல்ல வேண்டும். திருமண நிகழ்விற்கு 50 பேர் வரை மட்டுமே அனுமதி



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு